புதினங்களின் சங்கமம்

பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனத்தின் மீது வீழ்ந்த மரம்!! புகைப்படங்கள்

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
May be an image of 3 people