யாழ் மாநகரசபை பகுதியில் 5ஜி கோபுரம் சரிந்தது!! வீட்டை விட்டு ஓடிய குடும்பங்கள்!! மாநகர இஞ்சினியருக்கு நடந்த கதி!! (Video)
யாழ் மாநகரசபையால் உரிய அனுமதியில்லாலமல் யாழ் இந்து ஆரம்ப பாடசாலைருகில் அமைக்கப்பட்ட கம்பம் நேற்றுபெய்த மழையால் சரிய அரம்பித்துள்ளது.
இதனை அறிந்த மக்கள் யாழ் மாநகர சபைக்கு அறிவித்தனர் அங்கு வந்த யாழ் மாநகர சபையின் தொழில்நுட்ப அதிகாரி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சென்றார்.

