முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபத்து.. இரு இளைஞர்கள் தலை சிதறிப் பலி!!
முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசம் வன்னி விளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் விபரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்

