முறைப்படியாக அரச வேலையை விட்டு விலகாது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவித்து வைத்தியர் அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவி பறிபடவுள்ளதாக பரபரப்பான தகவல்கள் எழுந்துள்ளன. குறித்த சட்டச்சிக்கலால் அவரது பதவி நிச்சயம் பறிக்கப்படும் என சட்டவாளர்கள் சிலர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.






