புதினங்களின் சங்கமம்

இலங்கையில் துாங்கிக் கொண்டிருந்த சிங்கள நபரை கல்லை தலையில் போட்டு கொல்லும் சி.சி.ரீவி காட்சிகள்!! பரபரப்பு video!!

கலேவெலவில் பஸ் நிலையத்தில் அருகே ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் அடித்துக்
கொல்லப்பட்டுள்ளார். பேருந்து நிலைய கழிப்பறைக்கு அண்மையாக தூங்கிக்
கொண்டிருந்த 60 வயது தொழிலாளி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

அருகிலுள்ள வர்த்தக நிலையத்தின் சிசிரிவி காட்சிகளில் கொலைச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர் கலேவேல பாலோம்பவில் வசிப்பவர் என்றும் கலேவெல பொலசார் தெரிவித்தனர்