திருமலையில் மாணவியை பாலியல் பலத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை அடித்து துவைத்த சிங்களவர் !!
திருகோணமலை அபயபுர பகுதியில் பாடசாலை மாணவியான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சீனன்குடாவைச்சேர்ந்த ரிஸ்வான் எனும் முஸ்லிம் நபரை இன்று சிங்கள மக்கள் அடித்து துவைத்துள்ளார்கள்.





