ஊசி! நோய் தீர்க்கும் ஊசியா? போதை ஊசியா? ஊசிக்கு நாம் கட்டாயம் வாக்குப் போட வேண்டுமா?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
இளைஞர்களுக்கு மிக தவறான முன்னுதாரணமாக இருக்கின்றார்
சுயநலத்தின் ஒத்த வடிவம்.
தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை எதிலும் ஒழுக்கம் இல்லாதவர்.
அடிப்படை மனித அறம் இல்லாதவர்.
சமூகமயப்படாதவர்
குற்றுணர்வு இல்லாதவர்.
சமூக செயற்பாட்டுவாதத்தை எள்ளி நகையாட வைக்கும் ஆபத்தான பேர்வழி.
இவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததாக சொன்னது பொய் .
தனது குற்றச்சாட்டு ஒன்றிற்கும் கூட இது வரை ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை
He can’t be a serious candidate—absolutely not.
கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டியவர்.
1,000 வாக்குகள் தாண்டினாலும் வெட்கம்.
தமிழ் Youtubers Views மற்றும் வருமானத்திற்க்காக இவரை பயன்படுதின்றனர்
ஒரு சில Youtubers இவரது சேட்டைகளை மற்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு சாதரணமாக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் இதிலுள்ள ஆபத்துகளை புரிந்து கொள்ளுகின்றார்களில்லை
அதாவது மிக அதிகம் பகிரப்படும் தகவலே உண்மையானது என்று நம்பும் இன்றைய சூழலை புரிந்து கொள்ளாமல் தகவல் பரப்புகின்றார்கள்
He is just an ego centric, selfish convoluted personality who instrumentalises good causes for his personal vanity.
He should be defeated
இது போதாதென்று இந்த நபர் உருவாக்கிய சனரஞ்ச வெளிச்சத்தை பயன்படுத்தி அவரை விட தாங்கள் உத்தமர்கள் , Island First என சொல்லி அதே அணியில் இன்னும் சிலர் பாராளுமன்றம் செல்ல பார்க்கிறார்கள்.
இவர்கள் யாரும் ஒரு போதும் நாளாந்த பிரச்சனைகள் தொடர்பிலோ அல்ல அரசியல் தீர்வு தொடர்பில் அல்லது பொறுப்புக் கூறல் தொடர்பில் கருத்து சொல்லாதவர்கள் .
இப்போது தாங்களும் தேசியவாதிகள் என்கிறார்கள்.
மிகவும் நேர்மையற்றவராக தெரிகிறார்கள்
இங்கஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்ப வேண்டியவர்களில் முதன்மையானவர்களாக இருக்கின்றார்கள்
-பிரதி-

