புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வேலைக்குப் போகாத டொக்டரும் பள்ளிக்கூடமே போகாத மாணவியும்!! என்ன கதைச்சிருப்பினம்?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

சினிமாப் பாட்டுக்கள் பாடி திரியும் இந்த மாணவி பள்ளிக்கூடம் ஒழுங்காகப் போகாமல் பாடித்திரிகிறார்….. வைத்தியத்துறையில் மக்களுக்கு சேவை செய்கின்றேன் என பலரையும் ஆச்சரியப்படுத்தி ஊழல்களை வெளிப்படுத்துகின்றேன் என கூறிய வைத்தியர் தற்போது விசர்க் குணத்தில் திரிகின்றார்….

இவ்வளவுக்கும் யார் காரணம்? நம்ம புலம்பெயர் விசர்க் கூட்டம்தான்….