புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பௌத்த பிக்குமார்களின் அட்டகாசம் – இணையத்தில் கசிந்த ஆதாரங்கள்

இலங்கை பிக்குமார்கள் சிலரின் மோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைராகியுள்ளது.

குறித்த பிக்குமார்கள் மது போதையில் அட்டகாசம் செய்தல் மற்றும் தனி அறையில் செய்யும் சேட்டைகள் தொடர்பான படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளது.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராதநாயக்க வெளியிட்ட பிக்குகளின் வீடியோ இலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் சில வற்றில் வெளியாகிய இந்த புகைப்படங்கள் சிங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த செயற்பாடுகளுக்கு தொடர்புடைய தேரர்கள் தொடர்பான தகவல்கள் தேடப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சில பிக்குமார்களின் செயற்பாடு பௌத்த மதத்திற்கே இழிவை ஏற்படுத்துவதாக சிங்கள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Image may contain: 2 people, people sitting, indoor and foodImage may contain: 1 person

Image may contain: one or more people

Image may contain: 3 people, people smiling, people sitting

Image may contain: 1 person, sitting