புதினங்களின் சங்கமம்

அனுர அரசாங்கத்தில் பதவியேற்று ஒருவாரத்தில் பதவி விலகிய செயலாளர்.

நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் புதிதாக நியமனம் பெற்ற பிரதீப் யசரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் எதற்காக பதவியை இராஜினாமா செய்தார் என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.