முன்னாள் ஜனாதிபதிகளுக்கு. 3 ஆண்டுகளில் 27 கோடி ரூபா செலவு!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன கோட்டாபய ராஜபக்ஷஆகிய ஜனாதிபதிகள் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின்மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான செலவு 27 கோடி ரூபா என மத்திய வங்கியின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
இவர்களுக்காக
2022 இல் 70000000 ரூபாவும்
2023 இல் 80000000 ரூபாவும்
2024 இல் 110000000 ரூபாவும்
வழங்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகப் பொருளியல்
விஞ்ஞான புள்ளிவிபரவியல்
கல்வி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோராள கூறுகிறார்.