புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி கிறீஸ்தவ பாதர், வீடியோ எடுத்த ஊடகவியலாளர், தந்தை இவர்களை விசர் ஆசுப்பத்திரியில் அனுமதிக்கவும்

கிளிநொச்சியைச் சேர்ந்த 11 வயது அப்பாவிச் சிறுவனை இலங்கையைச் சுற்றி நடக்க வைத்து, அவனது கல்வி நடவடிக்கை மாதக்கணக்கான சீரழிக்கும் நடவடிக்கையை அவனது தந்தை மேற்கொண்டுள்ளான். அவனுக்கு பக்கபலமாக மனநலன் குன்றியது போல் கிறீஸ்தவ பாதர் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரும் ஊக்கம் கொடுத்துள்ளார்கள். உடனடியாக குறித்த சிறுவனை சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பெடுத்து சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதுடன் தந்தை மற்றும் கிறீஸ்தவ பாதர், ஊடகவியலாளர் போன்றவர்களை மனநல வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x