சற்று முன் பாராளுன்றம் கலைக்கப்பட்டது!! ஜனாதிபதி கையெப்பம் இட்டார்!!
ன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

