புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டுத் தமிழ்ப் பெண்களின் வெளித் தெரியாத கோர முகம்! திண்டாடும் கணவன்மார்! இதோ வீடியோ

எங்களுக்காக காலம் காத்துக்கொண்டிருப்பதில்லை, காலம் ஓடிக்கொண்டே இருக்கும் அதன்
ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நாமும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் அப்போது தான் வாழ முடியும்
இது தான் காலத்தின் நியதி. இன்று ஏராளமான மாற்றங்கள், ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி
அதிகரித்துவிட்டது, இன்னுமொரு பக்கம் நாகரீக வளர்ச்சி, இரண்டையும் சமாளிப்பது என்பது
பெண்களுக்கு இலகுவாகிவிட்ட போதும் ஆண்களுக்கு திண்டாட்டம் தான்.

நாகரீக மோகம் தலைக்கேறிய பெண்களால் ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம் தான். குறிப்பாக வெளி
நாடுகளில் வசிக்கும் பெண்களின் அட்டகாசம் தாங்க முடியாதுள்ளது. சில வருடங்களுக்கு
முன்பு தான் உடுத்தும் ஆடைக்கு பொருத்தமாக நகை வேண்டும், செருப்பு வேண்டும்,
என்றுகொண்டிருந்த பெண்கள் இப்போது திருமணம் அல்லது விஷேட நிகழ்வுகளுக்கு பொருத்தமாக
ஆடைகள் வேண்டும் என அடம் பிடிக்கின்றனர்.

ஒரு முறை அணிந்துவிட்டால் அந்த ஆடையை மறுமுறை அணிய மறுகின்றனர். நிச்சயம் இதனை நம்
நாட்டில் வாழும் கணவர்களால் நிறைவேற்ற முடியாது, ஆனால் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்
கணவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இல்லாவிட்டால் தான் விவாகரத்து
செய்துவிடுவார்களே.. இந்த வீடியோவை பாருங்கள் புரியும்..!!