புதினங்களின் சங்கமம்

யாழைச் சேர்ந்த கிளிநொச்சி மகளீர் கல்லுாரி ஆசிரியை குழந்தைப் பேறின் போது மரணம்!!

யாழ் மானிப்பாயைச் சேர்ந்த, கிளிநொச்சி/ புனித திரேசாள் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் திருமதி கண்ணகுமார் கிருஸ்ரினாடிலோ குழந்தைப் பேறின் போது மரணமாகியுள்ளார். நவீன மருத்துவங்கள் உள்ளதாகக் கூறப்படும் இந் நாட்டிகளில் குழந்தைப் பேறின் போது கர்ப்பிணித் தாய்மார்கள் பலியாகுவது எவ்வாறு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

May be an image of 1 person and bone