புதினங்களின் சங்கமம்

கொழும்பு வெள்ளவத்தையில் மகேஸ்வரக்குருக்களை சிவில் உடையில் வந்த பொலிசார் சீரழிக்கும் பரபரப்பு CCTV காட்கள்!!

22/01/2024 திங்கட்கிழமை வெள்ளவத்தை பசல்ஸ் வீதியில் இந்து மதகுரு மகேஸ்வரக்குருக்களை சிவில் உடையில் வந்த பொலிஸார் நடு வீதியில் வைத்து அவமதித்ததுடன் – அவருடைய மகனைத் தாக்கியுமுள்ளனர்.