புதினங்களின் சங்கமம்

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஐங்கரன் பலி!!

யாழ்.அரசடியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில்  வீதி விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் மரணமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

May be an image of 1 person, dais and text