புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஏராளமான மருத்துவப் பொருட்களைக் காணவில்லை!! யார் எடுத்தது?

சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் ஊடாக றொட்றிக் கழகம் வழங்கிய மயக்க மருந்து உபகரணத்தின் ஒருபகுதி சாவகச்சேரி வைத்திய சாலையில் காணமல் போயுள்ளது.
மாகாண சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்ப புலனாய்வு விசாரணைக் குழு அமைப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தென்மராட்சி மக்களுக்காக பொது அமைப்பினரால் வழங்கப்பட்ட பொருட்களை கொள்ளையடித்த வர்கள் யார்?
நீதியான விசாரணை இடம்பெறுமா?
குறித்த முறைப்பாடு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கா நியமிக்கப்பட்ட மூவரும் வைத்திய துறை சார்ந்தவர்கள் .
நீதியான விசாரணை இடம்பெறுமா?
சாவகச்சேரி பொது அமைப்புக்கள் விசாரணை தொடர்பில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.
சாவகச்சேரி வைத்திய சாலையை திட்டமிட்டு சிலர் பலவீனப்படுத்த முயல்கிறார்களா?
May be an image of ticket stub and text