யாழில் பாடசாலை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பாக வந்த கேள்வி!! அரச பைத்திய அதிகாரிகள் சங்கம் கொலை வெறி!!
வடமராட்சி வலய கல்வி அலுவலகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக கேள்வியொன்று இடம்பெற்றது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரின் கையொப்பத்துடன், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.