புதினங்களின் சங்கமம்

Oxford university தெரிவான யாழ்ப்பாண பெண்..

யாழ் காரைநகர் களபூமியைச் சேர்ந்த குலரத்தினம் சர்வானந்தலிங்கம் மேனகா பிரித்தானியாவின் தலைசிறந்த முதல் தர பல்கலைக்கழகமான Oxford University க்கு மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளார் .
உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகமான ஒஸ்வோட் பல்கலைக்கழகம் வருடத்தில் பெறுபேற்றின் அடிப்படையில் மட்டும் மாணவர்களை உள்ளீர்ப்பது குறிப்பிடத்தக்கது.