புதினங்களின் சங்கமம்

பரீ்ட்சை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா, சாவகச்சேரி வைத்தியசாலை பற்றி வந்த வினாவால் பரபரப்பு!!

மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலயம் ஒன்றில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில இங்கு தரப்பட்டுள்ளன.

May be an image of blueprint and text that says "10) டாக்டர் அர்ச்சுனா ஒளிப்பு மறைப்பு ,இன்றி மனக்கருத்தைக் "ஒளிப்பு மறைப்பு"எ இணைமொழி தரும் பொருள் (1) வெளிப்படை (2) பிரதியட்சம் (3) சான்றாதாரம் கூறினார் இங்கு 11) பினவருவனவற்றுள் பலவின் பாற் சொல்லாக வருவது (1) நண்பர்கள் (2) நாங்கள் நீங்கள் (4) அந்தரங்கம் 12) அவன் கொழும்புக்கு போனான் அங்கு "போனான் என்பது (1) தன்மை (2) முன்னிலை மாடுகள் (3) படர்க்கை (4) இவைமுன்றும் 13) "செந்தமிழ் போற்றிய சேரன்" கட்டுரையின் ஆசிரியர் (1) வித்துவான் த.கி.குப்புசாமி ஆழ்வார் (2) கா.மாணிக்கவாசகர் (3) நெ.நு.சந்திரவேலு கி.வா.ஜகநாதன்"

May be an image of text