விநோத உடைப் போட்டியில் டொக்டர் அர்ச்சுனாவைப் போல் சிறுவன்!! வீடியோ
“விநோத உடைப் போட்டியில் அர்ச்சுனா வேடத்தில் சிறுவன்”
சிறுவன் பாவம்.
இவனது எதிர்காலம் என்னாகும்?
இந்த தகவலை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இவனது எதிர்காலத்தை, இவனது பெற்றோரின் எதிர்காலத்தை, இவனது ஆசிரியரின் எதிர்காலத்தை நினைத்து கவலை அடைகிறேன்.
நான் போதனா வைத்தியசாலைக்கு நோயாளியாக சென்ற போது
உனது தலைவன் அர்சுனாவா?
உனக்கு பின்னால் யார் இருப்பது?
வடக்கில் எங்கு போனாலும் இறுதியில் இந்த வைத்தியசாலைக்கு தான் வர வேண்டும்
என்று எல்லாம் அதிகார அச்சுறுதல் நடந்தது.
அது மட்டுமல்ல “அவனை சும்மா விட கூடாது” என்றும் கூறியதாக கூறினார்கள்.
இனி இந்த சிறுவன் வைத்தியசாலைக்கு சென்றால் என்ன நடக்குமோ?