நல்லுாருக்குள் தடைகளை மீறி வாகனத்துடன் உள்ளே சென்ற புத்த பிக்குவால் பதற்றம்!!முட்டாள் எஜமான் சஜந்தனன் பதுங்கியது ஏன்? வீடியோ
நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை அத்துமீறி உள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள்.
சாதாரண பொது மக்களின் வாகனங்களையும் நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழாவில் மங்கள வாத்தியம் மற்றும் பணிபுரியவர்களின் வாகனங்களை ஏன் அவர்களின் துவிச் சக்கர வண்டிகளை திருப்பி அனுப்புகின்ற போலீசாரின் அனுமதியுடன் அவர்களின் வழி துணையுடன் இவ்வாகனங்கள் அத்துமீறி உள்நுழைந்தன. சாதாரண அப்பாவிப் பொதுமக்களை துன்பப்படுத்தி மகிழும் நல்லுார் முட்டாள் எஜமான் சஜந்தன் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்.