ஒரே வகுப்பைச் சேர்ந்த 22 மாணவர்களுடன் பல தடவைகள் உறவு !! சிங்கள மாணவி பரபரப்பு வாக்குமூலம்!!
தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வருடமாகக் குழுவாக இணைந்து தம்மைக் கடுமையாகத் துஷ்பிரயோகம் செய்ததாக தனமல்வில காவல் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை தனமல்வில காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட ஏனையோருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை குறித்த மாணவி அம் மாணவர்களுடன் விரும்பியே உறவு கொண்டதாகவும் அதன் பின்னர் குறித்த மாணவர்கள் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் மாணவி இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவிக்கு பாலியல் இச்சை அதிகம் என்பதுடன் அந்த வகுப்பில் இருந்த சில அப்பாவி மாணவர்களைக் கூட மாணவி தன்னுடன் உறவுக்கு அழைத்து பாடசாலை விட்டபின்னர் இரகசியமாக அங்கு தங்கியிருந்து உறவு கொண்டதாகவும் குறித்த இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் குழுவாகப் பிரிந்து சண்டையிட்ட போதே மாணவியின் திருவிளையாடல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்தே மாணவி ஓடிச் சென்று பொலிஸ் முறைப்பாடு கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.