புதினங்களின் சங்கமம்

யாழில் காணி மோசடிக்கு உதவிய சட்டத்தரணியும் நொத்தாரிசுமான இளங்கீரன் கைது!!

யாழில் காணி மோசடி வழக்கில் நொத்தாரி இளங்கீரன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.