புதினங்களின் சங்கமம்

யாழ் சுன்னாகத்தில் ஹயஸ் வான் இழுத்துச் சென்று நசித்துப் பெண் பலி!! வீடியோ

சுன்னாகம் சந்தியிலிருந்து KKS வீதி பக்கமாக ஒரே திசையில் பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் வீதியில் தடுமாறிவிழுந்ததில் 51 வயதுடைய பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
வீதியின் கரையில் இருந்து வீதிக்கு வாகனத்தை ஏற்றும் போது வீதியின் இருபக்கமும் சரியாக அவதானித்து பக்கவாட்டு கண்ணாடிகளை அவதானித்து ஏற்றுங்கள் தேவையற்ற விபத்துக்களை தடுக்கலாம்.