புதினங்களின் சங்கமம்

அருச்சுனா என்ற இந்தப் பன்னாடையை தேவையில்லாமல் தலையில் துாக்கி வைச்சிட்டமோ? அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே!!

அருச்சுனா என்ற இந்தப் பன்னாடை வைத்தியரை ஊடகங்கள் தேவையில்லாமல் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடியதன் விளைவு இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும்… அப்பன், அம்மாவுக்கு முன்பாகவே குடிச்சு கூத்தடிக்கும் நிலை எதிர்காலச்சந்ததிகளுக்கு ஏற்படும்….. இந்த விசர் முத்திய அருச்சுனா என்ற வெங்காயத்தை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடியதற்கு காரணமே சாவகச்சேரி வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில்  செயற்பட்ட சுயநல வைத்தியர்களேதான்….

கட்டின மனைவியுடனும் கள்ளக்காதலிகளுடனும் பலரும் படுத்தெழும்புவது வழமை…. பெரும்பாலான ஆண்கள் அவ்வாறு செய்வதும் உண்மை. ஆனால் குறித்த ஆண்கள் ஒன்லைனில் மனைவியுடன் படுத்தெழும்புவதையோ அல்லது கள்ளக்காதலிகளுடன் படுத்தெழும்புவதையோ காட்டுவதை விரும்பமாட்டார்கள். வெளியில் சொல்லவே வெக்கப்படுவார்கள். காசு சம்பாதிப்பதற்காக சிலர் தவறான இணையத்தளங்களில் தனது மனைவியுடன் படுத்தெழும்புவதையும் வீடியோவாக அனுப்பி இவ்வாறு செய்வார்கள். கிளுகிளுப்பான திரைப்படங்களில் கூட சாராயம் குடிப்பது, புகைப்பிடிப்பது தொடர்பான காட்சிகள் வந்தால் அவற்றிற்கான எச்சரிக்கை அறிவுறுத்தல் அந்த திரைப்பட திரையில் கீழ் தற்போது வருகின்றது. ஆனால் இந்த வெங்காய அருச்சுனா செய்யும் திருவிளையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

சில நேரம் அருச்சுனா என்ற இந்த வெங்காயம் தன்னோடு படுத்தெழும்பும் யுவதிகளையும் ஒன்லைனில் காட்டும் நிலை ஏற்படலாம்… அதற்கும் ஆயிரக்கணக்கான லைக்குகள் பறக்கும். ஏற்கனவே சாராய போதையில் திரியும் இந்த பன்னாடைக்கு அந்த லைக் போதையில் எதையும் அலம்பத் தொடங்கும்….

சாவகச்சேரியில் வைத்தியம் பார்த்த டொக்டர்மார் ஒழுங்காக வேலை செய்து அதிகாரிகள் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் இந்தப் பன்னாடையை ஊடகங்கள் துாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் வந்திராது….இப்போ ஊரில இருக்கிற அப்பாவிகளான, நல்லவர்களான டொக்டர்மாரையும் கேவலப்படுத்தி சனத்தையும் பேயன் விசரன் ஆக்கிறான் இந்த அருச்சுனா என்ற பைத்திய வைத்தியன்…..

சாவகச்சேரியில பணியாற்றும் வைத்தியர்கள் தங்களது சுயநலனுக்காக இந்த பைத்தியக்காரனை எதிர்த்து அவசரசிகிச்சைகளை எல்லாம் நிறுத்தி வைத்தியசாலையை முடக்கி கண்ட பலன் என்ன? கடைசியில் இவனை நம்பி புலம்பெயர் அப்பாவிகளும் இங்குள்ள அப்பாவிகளும் குடிகாரக்கூட்டங்களும் இவனை தங்களது கடவுள் என்ற நிலைக்கு கொண்டு வந்தததுதான் மிச்சம்….

அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே இந்தப் பாவம் உங்களைச் சும்மாவிடாதுடா……