புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கைத் தமிழ் பேசும் ஒருவர் படுகொலை!!

இலங்கையின் – நீர்கொழும்பில் பிறந்தவரும்,  சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் ராசிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர்.

படுகொலை செய்யபட்டவரின் ஜனாஸா, தற்போது ஜெனீவா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை எப்படி நிகழ்ந்தது, எதற்காக  இடம்பெற்றது என்ற மேலதிக விபரங்கள் வெளியாவில்லை.