புதினங்களின் சங்கமம்

அர்ச்சுனாவுக்கு எதிராக பதிவிட்ட வைத்தியர் முரளிவல்லிபுரநாதனை கிழித்து தொங்கவிடும் பொன்னம்பலம் புறோக்கர்!!

குறிப்பு – வம்பன் இணையத்தளம் எந்தவித ஊடகதர்மம் இல்லாது கொசிப் (கிசுகிசு) செய்திகளை மட்டுமே வழங்கிவருகின்றது. அதுவும் தமிழர்பிரதேசங்களை குறி வைத்து தனிப்பட்ட தாக்குதல்களையும் நடாத்துகின்றது என தமிழ்ச் சமூகத்தில் உள்ள உத்தமர்கள் பலரும் கடும் விசனம் தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் நுாற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் விசாரணைகளும் நீதிமன்ற வழக்குகளும் வம்பன் இணையத்தளம் மீது உள்ளது. அதே வேளை இந்த இணையத்தளத்துடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகத்தில் அரசபாதுகாப்புதுறை புலனாய்வாளர்களாலும், போதைப்பொருள் மாபியாக்களாலும் ஏற்கனவே சில ஊடகச்செயற்பாட்டாளர்களும் அப்பாவிகளும் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளார்கள். வம்பன் தனது பெயருக்கு ஏற்றது போலவே செயற்படுவான். தயவு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகஅந்தஸ்து மிக்கவர்கள், நல்லவர்கள், தராதரம் உள்ளவர்கள், கண்ணியமானவர்கள் வம்பனை நினைத்து கவலைப்படவேண்டாம். பாடசாலை மலசல கூடத்தில் வாய்க்கு வந்ததை கிறுக்குபவர்களாக இந்த தளத்தை கருதி இதிலிருந்து விலகி நடக்கவும். முரளி வல்லிபுரநாதன் சேர் கூறுவது போல் துட்டனைக் கண்டால் துார விலகவும் என்பது எமக்குப் பொருத்தமானது….

முரளி வல்லிபுரநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக தெரிவித்த  பதிவு கீழே தரப்பட்டுள்ளது

மருத்துவ நிர்வாகப் பரீட்சை பெறுபேறு வராத நிலையில் ஓவராக சீன் போட்டாரா அர்ச்சுனா? முரளி வல்லிபுரநாதன் கூறுவது என்ன?

வைத்தியநிபுணர் முரளி வள்ளிபுரநாதன் அவர்களின் சமூக பொறுப்புணர்வுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்ப்பாண மக்கள் நன்றாக அறிவார்கள். ஆனாலும்  பொன்னம்பலம் புறோக்கர் என்ற பேக்ஐடியில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம். குறித்த பதிவில் சில தவறான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளதால் அவற்றை நீக்கி விட்டே இங்கு பதிவிடுகின்றோம். இதை நாம் இங்கு பதிவிடுவதன் நோக்கம் யாதெனில் வைத்தியர்கள் மீது பாமர பேஸ்புக் பேக் ஐடிகள் எவ்வளவு கோபத்தில் இருக்கின்றார்கள் என்பதை காட்டவே…

டேய் முரளிசல்லிபுரநாதா… நீ உன்ர வைத்தியத்துறையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தவறுகள் தொடர்பாக எப்பவாவது உன்ர பேஸ்புக்கில பதிவிட்டிருக்கிறியா? சொந்த மனிசியை தட்டிக்கேட்ட வக்கில்லாத நீ அயல்வீட்டு குமா்பெட்டை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுறியோ பன்…டை. நீ முதலில் 1 அப்பனுக்கு பிறந்திருந்தால் யாழ்ப்பாணம் உட்பட்ட இடங்களில் நடக்கும் வைத்தியத் தவறுகள் தொடர்பாக நியாயமான பதிவினை இடுவாயா? குருக்கள் ..சு விட்டால் குற்றமில்லை என்று சொல்வது போல் நீங்கள் …சு விட்டுத் திரிந்து கொண்டு மற்றவனின் ..சு நாறுது என்று கதை அளக்கப் போறாயா? உன்ர வைத்தியத் துறையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட வக்கில்லாத நீ சமூகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுறது என்று கூறுகிறாயா? அரசியல்வாதிகளை திருத்த முற்படுகின்றாயா? நீ யாருடா அவங்களை திருத்த… முதலில் உன்ர தொழிலில் இருப்பவர்களை திருத்து பார்ப்பம்… அப்படி நீ திருத்த முற்பட்டால் உனக்கும் அருச்சுனாவைப் போல சைக்கோ பட்டம் கட்டியிருப்பாங்கள் உன்ர ஆக்கள்…

யாழ் மருத்துவபீடத்தில் நீ விசிட்டிங் விரிவுரையாளராக இருக்கிறாய். அங்கு கற்கும் மாணவர்களுக்கு முதலில் நீ அறிவுரை கூறி ஒழுக்க நெறியுடன் கூடிய வைத்தியர்களை உருவாக்கு. அந்த மாணவர்கள் சமூகத்தில் இணையும் போது நோயாளர்களுடன் எப்படி பழகுவது என்பதை சொல்லிக் கொடு… எப்படி ஓவர்ரைம் எடுத்துக் கொண்டு பிறைவேற்றிலும் வேலை செய்வது என்பதை சொல்லிக் கொடாதே..

அர்ச்சுனா ஒரு மருத்துவ பட்டதாரி. அவன் மருத்துவநிர்வாகத்திலும் தெரிவாகி அந்த கற்றல்நெறியை முடித்துவிட்டான். அவன் இனி அந்த பரீட்சையில் பாஸ் பண்ணினாலோ பண்ணாவிட்டாலோ அது அவனின் தனிப்பட்ட விடயம். அதை ஏன் நீ துாக்கிப் பிடிக்கிறாய் பன்னாட. அவன் தவறான ஆளு என்று நீ அவனை உன்ர பேஸ்புக்கிலிருந்து புளொக் பண்ணியவுடன் அவன் செத்துப்போட்டானா? பேஸ்புக்கில் அவனுக்கு குவியும் ஆதரவு என்பது லேசுப்பட்டது அல்ல. அவன் சாவச்சேரியில் சாதித்துவிட்டான். நீ வாயைப் பொத்திக் கொண்டு இரு. உன்னால் யாழ் போதனாவைத்தியசாலையில் வைசாளிக்கு ஏற்பட்ட கொடூரத்தை நீ எப்பவாவது தட்டிக் கேட்டாயா? அல்லது உன்னிலும் விட தகுதி வாய்ந்த பல வைத்தியர்களை யாழ் போதனாவைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணத்திற்கு வெளியே அடித்துத் துரத்திய போது நீ பேஸ்புக்கில் ஏதாவது பதிவிட்டாயா? அல்லது அர்ச்சுனாவுக்கு போதனா வைத்தியசாலை வைத்தியன் மயூரன் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தாயா? அது சரி நீ பிரணவன் செல்லையா என்ற பிரேதபரிசோதனை நிபுணரை எப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனீ… சேர் என்று அழைத்தா? சாவகச்சேரி வைத்தியசாலை செத்துப்போய் இருந்ததை பதிவு செய்தாயா? செத்த வைத்தியசாலையை ஒருவன் உயிர்ப்பிக்கும் போது உனக்கு ஏன்டா பன்னாடை வயிறு எரியுது? அவன் தனது தனிநபர் பழக்கவழக்கங்களில் பண்பற்றவனாக இருந்தாலும் பொது நலனில் அக்கறையாக உள்ளான்.

அர்ச்சுனா என்ன செய்தான்….. உங்களைப் போல வைத்தியர்கள் எல்லோரும் உரிஞ்சான் கு…டியாக இருக்க அவன் மட்டும் கோமணம் கட்டியிருந்தான். அது உனக்குப் பொறுக்கேலையோ… அருச்சுனாவின் நியமனம் எப்படியானதாகவும் இருந்துட்டு போகட்டும். அவன் தவறான வழியில்தான் சாவகச்சேரிக்கு வந்தான் என்றுதான் வைத்துக் கொள்… ஆனால் அவன் வரும்வரையில் அங்க என்ன மசிரா புடுங்கிக் கொண்டு இருந்தீர்கள்… ஏன் அந்த வைத்தயசாலையை செத்த வைத்தியசாலையாக வைத்திருந்தீர்கள். அவன் அந்த வைத்தியசாலையை உயிர்ப்பிக்க எடுத்த ஒவ்வொரு அடிக்கும் நீங்கள் தடை போட்டீர்கள்…இனிமேல் அருச்சுனாவை பற்றி கதையாத… நீ ஒரு ஆம்பிளை என்டால் அரசவைத்திய அதிகாரிகளுக்கு எதிராக ஒரு அறிக்கை விடுபார்ப்போம்… அவங்களை நினைக்கவே உனக்கு மூத்திரம் போகும். ஆனால் அருச்சுனாவை நினைத்து அவங்களுக்கு மூத்திரம் போனது… அதனால்தான் அரசவைத்திய அதிகாரிகள் அவனை அகற்ற பஸ்கரித்தார்கள்… அவனுக்கு அடித்தார்கள்…இவற்றை எல்லாம் உனக்கு விளங்கப்படுத்தி பிரியோசனமில்ல.. காரணம் துாங்கிறவனை எழுப்பலாம்.. ஆனால் துாங்கிறவனைப் போல இருப்பவனை எழுப்பமுடியாது.

புறோக்கர் பொன்னம்பலம்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x