யாழ் பல்கலைக்கழக வரலாறு பேராசிரியர் புஸ்பரத்தினத்தாரின் திருவிளையால்!! (Photos)

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல்த் துறை தாம் கண்டுபிடித்ததாக கூறிய 13ஆம் நுற்றாண்டுக்குரிய கோவில் ஏற்கனவே ஒரு மாணவனால் தனது இறுதி ஆய்வறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது

இன்னோருவருடைய தனியாள் கண்டுபிடிப்பு ஆய்வினை தமது என உரிமை கோரும் விடையம் பல்கலை கழக வரலாற்றில் இழுக்கான விடையமாகும்

இவ்வாறான விடயங்கள் மூலம் புலப்படுவது யாதெனில் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆய்வறிக்கைகள் வாசிக்கப்படாமல் நபர்களைப் பார்த்து புள்ளிகள் வழங்கப்படும் என்பதும், அல்லது யாழ் பல்கலைக்கழகம் ஒரு அறிவுத் திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பதும் ஆகும். யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்களுக்கு இது சமர்ப்பனம்…..

 

 

13ம் நுாற்றாண்டுக்குரிய பிள்ளையார் ஆலயம் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டது!! புகைப்படங்கள்

No photo description available. No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.

யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு பரீட்சையின் ஒரு பகுதிக்காக குறித்த தொல்லியல் மையம் தொடர்பாக ஆராய்ந்து புத்தகமாக்கிய மாணவன் நகுலேஸ்வரன் தார்மீகன்…

Image may contain: 1 person, ocean, sky, outdoor, water and nature

error

Enjoy this blog? Please spread the word :)