புதினங்களின் சங்கமம்

காரைதீவில் இரு நாட்களில் இரு வைத்தியர்கள் நீரில் மூழ்கிப் பலி!!

காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.இலங்கநாதன் அவர்களின் மூத்த புதல்வன் டாக்டர் தக்சிதன் (BH Kalmunai)  உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறி வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருக்கின்றது.

இதேவேளை காரைதீவிலிருந்து இம்முறை மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வெளிவந்த G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவை சேந்த மாணவன் எஸ்.அக்சயன் இன்று (14) நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
May be an image of 1 person and text