சுவிஸ்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ரயிலில் மோதுண்டு மரணம்!!
யாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச் சேர்ந்த 64 வயதான இரு பிள்ளைகின் தந்தையான இவர், ரயிலில் ஏற முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக இவரது உறவுினர்கள் தெரவித்துள்ளார்கள்.

