புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுார் வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழா அடிபிடி இல்லாது நாளை நடக்குமா? ஐயர் கூறுவது என்ன? வீடியோ

கடந்த வருடம் யாழ் நல்லுார் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த சண்டையால் கொடியேற்றம் அன்று மாலையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாளையும் இவ்வாறான நிலை ஏற்படுமா என்பது தொடர்பாக கோவில் நிர்வாகி என தன்னை கூறிக்கொள்பவர் தெரிவிக்கும் கருத்துக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.