யாழ் மருதனாமடம் வெதுப்பகத்தில் கறல் கட்டிய கம்பி வைத்த றோல்!! Photos
மருதானார்மடம் காங்கேயன் வெதுப்பகத்தில் கறல் கட்டிய (4 inch) கம்பி வைத்து செய்த ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை நாம் இங்கு தந்துள்ளோம்.