புதினங்களின் சங்கமம்

யாழ் கோப்பாயில் கசிப்பு விற்பனை..பெண் கைது.

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.