17 வயதுச் சிறுவனுடன் எஸ்கேப் ஆக இருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் பெண் கட்டுநாயக்காவில் பிடிபட்டது எப்படி?
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17 வயதுடைய இளைஞனை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல முயன்ற இரண்டு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது .

