கிளிநொச்சியில் பெண் ஒருவர் செய்த வேலை!! நீதிமன்றில் இன்று ஆயர்!!
கிளிநொச்சி திருநகர் பகுதியில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிசாரருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹெரோயினுடன் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் (27) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

