வடக்கு கல்வியில் நித்திரை கொள்ளும் உயர் அதிகாரி..
வடமாகாண கல்வி அமைச்சில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் அலுவலக நேரத்தில் நித்திரை கொள்ளும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வட மாகாண கல்வியில் பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இவ்வாறு உயர் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது அம்பலமாகியுள்ளது.
உயர் அதிகாரிகள் இவ்வாறு தூங்கினால் வடக்கு கல்வியும் தூக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது

