குழந்தைகளின் சாப்பாட்டில் விசம் கலந்து கிளிநொச்சியில் கொடூரம்!! வீடும் எரிப்பு!! கசிப்பு வியாபாரிகளின் கொடூர போட்டி!! Photos
சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீட்டு எரிப்பு கிளிநொச்சி தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் அன்றைய தினம் 02.04.2024காலை இருவீட்டாருக்கு இடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடு புடவைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன்,
பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலந்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக தருமபுரபோலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





