புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பயங்கர விபத்து!! முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் பலி!! வீடியோ

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

May be an image of 1 person and lake

No photo description available.May be an image of 4 people, jeep, car, ambulance and textMay be an image of carMay be an image of 4 people and carMay be an image of 1 person, smiling and hospital