ஒவ்வொரு நாளும் உறவுக்கு ஒரு கன்னிப் பெண்!! இலங்கையில் பிரபல வர்த்தகரின் லீலைகள்!!
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நிர்வாக இயக்குனராக இருக்கும் பிரபல முஸ்லீம் வர்த்தகர் தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. பல கிளைகள் கொண்ட ஆடைத் தொழிற்சாலைகள் தென்பகுதிகளில் குறித்த முஸ்லீம் வர்த்தகருக்கு இருக்கின்றன. இவற்றில் பணிபுரியும் சிங்கள யுவதிகளில் கன்னிகளாக உள்ள யுவதிகளை குறித்த வர்த்தகர் தனது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றார். அத்துடன் இவ்வாறான யுவதிகளை தெரிவு செய்வதற்கு குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் அங்கேயே சில பெண் முகவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலமாகவே இவ்வாறான பெண்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். திருமணமாகாத 18, 19, 20 வயதுகளையுடைய யுவதிகளில் கன்னிப் பெண்களையே குறித்த வர்த்தகர் குறி வைத்து செயற்படுகின்றார். அண்மையில் குறித்த வர்த்தகரின் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் யுவதி ஒருவரால் இத் தகவல் அவளது காதலனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காதலன் இது தொடர்பாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்துடன் முரண்பட்ட போது அவனை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

