பிரான்ஸ் தமிழ்க் குடும்பங்களின் கோடிக்கணக்கான சீட்டுக்காசை மோசடி செய்த தேவி அக்கா!!
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பகுதியில் வாழும் பல தமிழ்க் குடும்பங்கள் கஸ்டப்பட்டு சேர்த்த காசை தேவி அக்கா என அழைக்கப்படும் 45 வயதான தமிழ் குடும்பப் பெண் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது. கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான யூரோக்கள் தேவி அக்காவால் சுருட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிகியாகியுள்ளன. குறித்த தேவி அக்கா யார்? அவரது சொந்த இடம் மற்றும் அவர் வவுனியா, யாழ்ப்பாணத்தில் வாங்கிக் குவித்து வைத்துள்ள சொத்துக்கள் மற்றும் தேவி அக்காவின் வவுனியா, யாழ்ப்பாண உறவுகள் போன்ற அவரது முழுமையான தகவல்கள் மிக விரைவில் புகைப்படங்களுடன் வெளியிடவுள்ளோம்.

