புதினங்களின் சங்கமம்

வன்னி வேராவில் பகுதியில் கருநாகத்துடன் உடும்பு போடும் சண்டைக் காட்சிகள்!! வீடியோ

வன்னியில் தேராவில் பகுதியில் கருநாகம் ஒன்றுடன் உடும்பு ஒன்று சண்டையிடும் காட்சிகள் என சமூகவலைத்தளத்தில் வெளியாகிய வீடியோவை இந்த காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாக தெரியவில்லையாகினும் அப்படியே இங்கு தந்துள்ளோம்….