Home புதினங்களின் சங்கமம் வடமராட்சி கிழக்கு கடலில் சிக்கிய பாரிய சுறா!! வீடியோ

வடமராட்சி கிழக்கு கடலில் சிக்கிய பாரிய சுறா!! வீடியோ

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது.
குறித்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கிய பெரியளவிலான சுறாவை கடுமையான போராட்டத்தின் மத்தியில் , சக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.