புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் ஒரு குழந்தையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் துாக்கில் தொங்கி மரணம்!!

மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.