புதினங்களின் சங்கமம்

யாழ் ஐஸ்கிறீம் கடையில் வழங்கப்பட்ட ஸ்பெசல் ஐஸ்கிறீமில் தவளை!! பரபரப்பு வீடியோ

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள  விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ் கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) ஐஸ் கிரீம் குடிக்க சென்றவருக்கே குறித்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.