நாளை காதலர் தினம்!! யாழில் மாஸ்க் அணிந்து பரிசுபொருட்கள் வாங்க முண்டியடிக்கும் இளசுகள்..! {படங்கள்}
யாழில் காதலர் தினத்திற்காக போடப்பட்ட தெருவோர கடைகளில் மாஸ்க் அணிந்தபடி ஆண்களும் பெண்களுமாக பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடிக்கும் காட்சிகளைக் காணக்கூடியதாக உள்ளது. இங்கு வயதான இளசுகள் இருவர் பரிசுப்பொருட்களை பார்வையிட்டு வாங்கும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன….





