பொலிசார் பார்த்துக் கொண்டிருக்க ரம்பாவின் கணவன் இந்திரனின் குண்டர்களால் சில வெங்காயங்கள் நையப்புடைக்கப்படும் காட்சிகள்!! வீடியோ
யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற போர்வையில் ரம்பாவின் கணவன் இந்திரன் யாழ்ப்பாணத்தை நாசமாக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஆரம்பித்துள்ளான்…. இந்திரன் எவ்வாறு பணக்காரனாக மாறினான் என்பதும் ரம்பா என்ற சினிமா கூத்தாடியை ஏன் திருமணம் முடித்தான் என்பது யாழ்ப்பாண இளைஞர்கள் அறியாதவரை இவ்வாறு அடிவாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்…
இலங்கைப் பொலிசார் பார்க்கும் போதே இவ்வாறு குண்டர்படைகளைக் கொண்டு தாக்கும் காட்டுமிராண்டித்தனமான இந்திரனின் நடவடிக்கைகள் இனிவரும் காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது…. இசைநிகழ்ச்சியை பார்வையிடச் சென்ற ஒரு வெங்காயம் பிரமுகர் பகுதிக்குள் நெருக்கடி காரணமாக தெரியாத்தனமாக நுழைந்த போதே குண்டர் குழுவால் தாக்கப்பட்டுள்ளான்…

