புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு நாவற்குடா மாரியம்மன் கோவிலுக்குள் குளிசைகளுடன் பதுங்கியிருந்த முஸ்லீம் காவாலி பிடிபட்டான்!!(Photos)

நாவற்குடா மாரியம்மன் ஆலயத்திற்குள் முஸ்லிம் நபர்ஒருவர்சந்தேகத்திற்கிடமான முறையில் அன்னதான மடத்தினுள் பதுங்கியிருந்துள்ளார்.

இதனை கண்ட ஆலய பொறுப்பாளர்கள் அவரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கிடமாகபதில்களை வழங்கியுள்ளார்.

அவரிடம் சசிகுமார் என்னும் பெயரில் இரண்டு அடையாள அட்டை மற்றும் பெண்களின் ஆடைகள் இரணுவசீருடையினை ஒத்த ரீசேட் இரண்டு போன் தொலைபேசி இலக்கம் குறித்த பதிவேடு மாத்திரைகள் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேகநபர் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் இவ் ஆலயத்தின் திருவிழாஇடம் பெறவுள்ள்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image may contain: one or more peopleImage may contain: one or more people and people standingImage may contain: 1 person, standing and beardImage may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: one or more people, people sitting and motorcycleImage may contain: one or more peopleImage may contain: one or more people