புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு சாரத்தை துாக்கி குஞ்சுமணியைக் காட்டிய முஸ்லீம்!! நடந்தது என்ன? (Photoso)

வவுனியா நகரசபை முதன் முதலாக வவுனியா பள்ளிவாசலை சுற்றவுள்ள கடைகளில் அத்து மீறலாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக பொருத்துக்களை இன்று பகல் 12மணியளவில் அகற்றியுள்ளது இதன் போது இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் நகரசபையினர் மீதும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குறித்த பகுதியில் நின்ற நபரொருவர் அணிந்திருந்த சாரத்தை தூக்கி காட்டி ஆபாசமாக செயற்பட்டிருந்தார் இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்று பகல் 12மணியளவில் வவுனியா நகரசபையினர் நகரில் அமைந்துள்ள கடை தொகுதிகளில் நகரசபை சட்டத்திற்கு விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மேலதிக கொட்டகைக்கள் கடை முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொருத்துக்கள் அனைத்தையும் அகற்றி வந்தனர் இதன்போது ஹொரவப்பொத்தான வீதியில் பள்ளிக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடை தொகுதிகளில் நகரசபை சட்டத்திற்கு முரனாக அமைக்கப்பட்டிருந்த மேலதிக பொருத்துக்கள் கொட்டகைகள் என்பனவும் அகற்றப்பட்டன இந்நடவடிக்கையானது இதுவரை காலத்தில் நகரசபையினரால் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட விடயமாக பொதுமக்களால் கருதப்படும் நிலையில் இதன் பொழுது குறித்த கடைத்தொகுதியில் இருந்த நபர் ஒருவர் நகரசபையினருக்கும் அதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அவமதிக்கும் முகமாகவும் தாம் அணிந்திருந்த சாரத்தை தூக்கி காட்டியதுடன் ஆபாச வார்த்தைகளையும் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இது தொடர்பாக குறித்த பகுதியில் நின்ற நகரசபையினரிடமும் நகரபிதாவிடமும் ஊடகவியலாளர்களால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது